அமிர்தசரஸில் ஹோலி.. பக்தர்கள் பரவசம்! - ஹோலி பண்டிகை
🎬 Watch Now: Feature Video
நாடு முழுக்க வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை நேற்று (மார்ச் 18) உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்தப் பண்டிகைக்கு மறுதினம் பஞ்சாப் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில் ஹோலா மொஹலா (Hola Mohalla) என்ற ஹோலி பண்டிகை பிரசித்தம். இதையொட்டி ஸ்ரீ ஹர்மிந்தர் ஷாகிப் குருத்வாராவில் ஏராளமான பக்தர்கள் இறைவனின் அருள் வேண்டி வழிபாட்டில் ஈடுபட்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST