தெருவில் சுற்றித்திரிந்த 5 அடி நீள மலைப்பாம்பு - snake recovery
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-12502165-479-12502165-1626662110144.jpg)
திருத்துறைப்பூண்டி அருகே விளக்குடி ஊராட்சி சிவன் கோவில் தெருவில் சுற்றித்திரிந்த 5 அடி நீள மலைப்பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது.