உடல்நலம் பாதிக்கப்பட்ட 8 வயது யானைக்கு சிகிச்சை - கோவை செய்திகள்
🎬 Watch Now: Feature Video
கோயம்புத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட உட்பட்ட கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள மத்திய ரிசர்வ் காவல் படை வளாகத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் இருந்த 8 வயது யானைக்கு சிகிச்சையளித்த வன அலுவலர்கள், நேற்று (நவ. 6) இரவு 7 மணியளவில் மீண்டும் காட்டிற்குள் விட்டனர்.