Video: கடற்கரை ரயில் நிலையத்தில் நடந்த விபத்து - வெளியானது சிசிடிவி காட்சிகள் - சென்னை கடற்கரை சாலை
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15105822-thumbnail-3x2-train.jpg)
சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் பணிமனையில் இருந்து நடைமேடைக்கு வந்த மின்சார ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.