+2 தேர்வு முடிவுகள் வெளிவருவதற்கு முன்னர் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது - பொன்முடி - Meeting chaired by Tamil Nadu Chief Minister Stalin
🎬 Watch Now: Feature Video
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்து கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, + 2 தேர்வு முடிவுகள் வெளிவருவதற்கு முன்னர் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.