வீடியோ: அதிவேகமாக வளைவில் முந்திய லாரி குப்புற கவிழ்ந்தது - kerala lorry accident
🎬 Watch Now: Feature Video
கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் நேற்று (ஏப். 27) அதிவேகமாக வளைவில் முந்திய லாரி குப்புற கவிழ்ந்து விபத்தானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஓட்டுநரும், கிளீனரும் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.