நீங்கா நினைவுகளுடன் விடைபெற்றார் இசைக்குயில் லதா மங்கேஷ்கர்! - லதா மங்கேஷ்கர் உடலுக்கு இறுதி மரியாதை
🎬 Watch Now: Feature Video
மும்பை : மறைந்த பாடகி லதா மங்கேஷ்கரின் உடல், மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் தகனம் செய்யப்பட்டது. முழு அரசு மரியாதையுடன் லதா மங்கேஷ்கரின் உடல் தகனம் செய்யப்பட்டது. அவரது சகோதரர் ஹிருதய்நாத் மங்கேஷ்கர், லதா மங்கேஷ்கரின் உடலுக்குத் தீ வைத்தார்.