விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் பிறந்தநாள் விழா...திமுகவினர் மரியாதை - தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி
🎬 Watch Now: Feature Video
தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் திமுக வடக்கு மாவட்ட அலுவலக வளாகத்தில் இன்று (ஆக.20) பூலித்தேவனின் படைத்தளபதியாய் விளங்கி ஆங்கிலேயரை எதிர்த்துப் போர்புரிந்த சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 251வது நினைவு நாளை முன்னிட்டு அலங்கரித்து வைக்கப்பட்ட புகைப்படத்திற்கு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மலர் தூவி மரியாதை செய்தனர்.
TAGGED:
Ondi Veeran Remembrance Day