சாலையில் திடீர் பள்ளம்: போக்குவரத்து பாதிப்பு - mayiladuthurai latest drainage problem
🎬 Watch Now: Feature Video
மயிலாடுதுறையில் திருவாரூர் செல்லும் பிரதான சாலையில் பாதாளசாக்கடை குழாய் உடைப்பால் சாலையில் 10 அடி அகலத்திற்கு திடீர் பள்ளம் ஏற்பட்டது. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.