'சிறப்பான பட்ஜெட்' பொருளாதார நிபுணர் பாஸ்கரன் கருத்து - பாஸ்கரன் தமிழ்நாடு பட்ஜெட் 2020
🎬 Watch Now: Feature Video

2020 - 2021 தமிழ்நாடு பட்ஜெட்டில் இந்த பட்ஜெட்டில் எந்தெந்த துறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது, தமிழ்நாடு அரசின் கடன் சுமை அதிகரித்துள்ளது ஆபத்தானதா? நீண்டகால வருவாயைப் பெருக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்ததா? இந்தப் பட்ஜெட்டில் தமிழ்நாடு அரசு செய்யத் தவறியது என்ன என அலசுகிறார் பொருளாதார நிபுணர் பாஸ்கரன்.