மோட்டிவேசனல் ஸ்பீச் கொடுத்த கமல் முதல் அதிமுகவிற்கு சேலஞ்ச் விட்ட அமமுக வேட்பாளர் வரை: இன்றைய தேர்தல் சரவெடிகள்
🎬 Watch Now: Feature Video
அதிமுக அமைச்சர் செங்கோட்டையை கலாய்த்த ஸ்டாலின், ஸ்டாலினை விமர்சித்த முதலமைச்சர், இளைஞரை ஊக்குவித்த கமல், வாக்குறுதிகளை படிக்க முடியாமல் திணறிய விஜயபிரபாகரன், தெர்மக்கோல் பெயரால் உலகளவில் பிரபலமானதாகக் கூறிய செல்லூர் ராஜு, அதிமுகவிற்கு சவால் விட்ட அமமுக வேட்பாளர் எனத் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் இன்று வெடித்த சரவெடிகள் குறித்த செய்தித் தொகுப்பு...