பாஜகவில் இணைந்த எம்எல்ஏ சரவணன் முதல் காரைக்குடியில் களம் இறங்கும் ஹெச். ராஜா வரை: இன்றைய தேர்தல் சரவெடிகள் - தேர்தல் சரவெடி
🎬 Watch Now: Feature Video
பாஜகவில் இணைந்த எம்எல்ஏ சரவணன், அமமுகவுடன் கூட்டணி அமைத்த தேமுதிக, காரைக்குடியில் களம் இறங்கும் ஹெச். ராஜா, பரப்புரையில் மறந்துபோய் தனது பழைய கட்சிக்கே வாக்கு கேட்ட எம்எல்ஏ ராஜவர்மன் என தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் இன்று வெடித்த சரவெடிகள் குறித்த செய்தி தொகுப்பு.