பாலாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீடு - The house that was swept away by the flood
🎬 Watch Now: Feature Video
வேலூரின் விரிஞ்சிபுரம் அடுத்த பாலாற்றங்கரையில் கனமழை காரணமாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதில் ரமேஷ் எனும் கூலித் தொழிலாளியின் வீடு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.