மனிதநேயம் காக்கும் மணிமாறன்! - சடலங்களை நல்லடக்கம் செய்ய உதவும் மணிமாறன்
🎬 Watch Now: Feature Video
உணவுக்கு வழியின்றி கஷ்டப்படும்போது உறவுகளே உதவிக்கு வராத இந்தக் காலத்தில், அநாதையாக இறப்பவர்களின் உடல்களையும் உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய உதவிவருகிறார் திருவண்ணாமலையைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் மணிமாறன். இவர் பற்றிய சிறப்புத் தொகுப்பைக் காணலாம்.
Last Updated : Sep 27, 2019, 1:19 PM IST