கல்லூரி பேருந்துடன் அரசுப் பேருந்து மோதி விபத்து - அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சி! - சேலம் கல்லூரி பேருந்து சிசிடிவி வெளியீடு
🎬 Watch Now: Feature Video
சேலம்: தனியார் கல்லூரி பேருந்தும், அரசுப் பேருந்தும் மோதி விபத்துகுள்ளானது. அப்போது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான சிசிடிவி காட்சிகளை காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர்.