திருவள்ளூரில் ஸ்ரீ ஐயப்பன் தர்ம பிரசார ரத யாத்திரை! - rathayathirai
🎬 Watch Now: Feature Video
திருவள்ளூர் : ஸ்ரீ ஐயப்பன் தர்ம பிரசார ரத யாத்திரை பழவேற்காட்டில் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் தீபம் ஏந்தி வரவேற்றனர். ஐயப்ப பக்தர்கள் சரண கோஷம் எழுப்பி ஐயப்பனை வழிபட்டனர்.