லஞ்சம் வாங்கிய அலுவலர் - வைரலாகும் வீடியோ - வட்ட வழங்கல் அலுவலர் லஞ்சம் வாங்கிய வீடியோ வைரல்
🎬 Watch Now: Feature Video
புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்தில் பணிபுரியும் முருகேசன் என்பவர், குடும்ப அட்டையில் பெயர்திருத்தம் மற்றும் புதிய குடும்ப அட்டை வழங்குவதற்கு, பொது மக்களிடம் புதிய குடும்ப அட்டைக்கு ரூ.1000, பெயர் சேர்க்க ரூ 500, பெயர் திருத்தம் செய்ய ரூ. 200 என லஞ்சம் கேட்கும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
Last Updated : Jan 9, 2022, 11:31 PM IST
TAGGED:
Supply officer Pribe video