காரைக்காலில் பொதுப்பணித்துறை ஊழியர்கள் பாடைகட்டி நூதன போராட்டம் - Karaikal news
🎬 Watch Now: Feature Video
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் பொதுப்பணித்துறையில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்கள் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் காரைக்கால் பொதுப்பணித்துறை அலுவலக வாயிலில் பாடைகட்டி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மாநில அரசை கண்டித்து ஒப்பாரி வைத்து தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.