பெரம்பலூர் மாவட்டம் சு.ஆடுதுறை அருகே வெள்ளாற்றின் நடுவே சிக்கிக்கொண்ட குரங்கினை தீயணைப்பு துறையினர் மீட்க முயச்சித்த நிலையில், குரங்கு தானாகவே நீந்தி கரை சேர்ந்தது.