நீட் விவகாரத்தில் நல்லதே நடக்கும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் - சென்னை மாவட்ட செய்திகள்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-13150767-thumbnail-3x2-.jpg)
நீட் விவகாரத்தில் நிச்சயம் தமிழ்நாட்டிற்கு நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.