கரோனா விதிகளைப் பின்பற்றினால் பரவலைத் தடுக்கலாம்! - new mutant corona virus
🎬 Watch Now: Feature Video
சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தீநுண்மி தொற்று வேகமாகப் பரவினாலும், அதனை எதிர்கொள்வதற்கான அனைத்து வசதிகளும் அரசு மருத்துவமனையில் உள்ளன என்றும், பொதுமக்கள் சுகாதாரத் துறையின் விதிமுறைகளைக் கடைப்பிடித்தால் பரவலை நிச்சயம் தடுக்கலாம் எனச் சென்னை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் தேரணிராஜன் ஈடிவி பாரத்திற்குச் சிறப்புப் பேட்டி அளித்தார்.