கடலில் தத்தளித்த மீனவர்: பத்திரமாக மீட்ட இந்திய கடலோர காவல்படை - Indian Coast Guard rescued a fisherman

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Mar 3, 2021, 8:44 AM IST

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் பகுதியிலுள்ள கோடியக்கரை பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் கடலில் தவறி விழுந்து விட்டார். கடலில் தந்தளித்துக் கொண்டிருந்த அவரை இந்திய கடலோர காவல்படையினர் பாதுகாப்பாக மீட்டனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.