‘ஹெல்மெட்’ விழிப்புணர்வு ஏற்படுத்தும் ‘எமதர்மராஜா’! - மயிலாடுதுறையில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி
🎬 Watch Now: Feature Video
மயிலாடுதுறையில் போக்குவரத்து காவலர்கள், புதிய பாதை அறக்கட்டளை சார்பில் எமதர்மராஜா வேடமணிந்து, ஹெல்மெட் அணியாமல் பயணிக்கும் இரு சக்கர வாகன ஓட்டிகளைத் தாக்குவது போன்று நடித்து ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.