காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காந்தி சிலைக்கு சிறப்பு அபிவேஷகம், ஆராதனைகள் - காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காந்தி சிலைக்கு சிறப்பு அபிவேஷகம்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-4628381-thumbnail-3x2-gan.jpg)
ஈரோடு: மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள செந்தாம்பாளையம் காந்தி கோயிலில் காந்தி சிலைக்கு சிறப்பு அபிவேஷகம், ஆராதனைகள் செய்யப்பட்டது. இதில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் பங்கேற்று சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.