விவசாயிகள் தலையில் சாக்குப் பைகளை போட்டுக் கொண்டு போராட்டம் - விவசாயிகள் தலையில் சாக்குப் பைகளை போட்டுக் கொண்டு போராட்டம்
🎬 Watch Now: Feature Video
திருவண்ணாமலை: விவசாயிகள் தலையில் சாக்குப் பைகளை போட்டுக் கொண்டு, தாங்கள் வைத்த பொங்கலில் மண்ணைப் போட்டு, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு, பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.