அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு!
🎬 Watch Now: Feature Video
திருப்பூர்: செவந்தாம்பாளையம் பகுதியில் உள்ள தெற்கு தாலுகா அலுவலகத்தில் திருப்பூர் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குப் பயன்படுத்தக்கூடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இன்று (மார்ச் 20) அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டன.