100% வாக்கு இலக்கு... கரூரில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்
🎬 Watch Now: Feature Video
கரூர் மாவட்டத்தில் 100 விழுக்காடு வாக்குப்பதிவை இலக்காகக் கொண்டு மினி மாரத்தான் விழிப்புணர்வு ஓட்டப் பந்தயம் நடைபெற்றது. இதனை மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மலர்விழி தொடங்கி வைத்தார். இதில் பங்கேற்ற 200க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.