'பூச்சாண்டிகளுக்கு அஞ்சுகின்ற இயக்கம் திமுக அல்ல' - துரைமுருகன் காட்டம் - Stalin's daughter Senthamarai home searched by income tax officials
🎬 Watch Now: Feature Video
ஐடி ரெய்டுகள் போன்ற பூச்சாண்டிகளுக்கு அஞ்சுகின்ற இயக்கம் திமுக அல்ல. ரெய்டுகள் மூலம் திமுகவை மிரட்டலாம் என மத்திய அரசு நினைத்தால் அதைவிட அரசியல் அப்பாவித்தனம் வேறு ஒன்றுமில்லை என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் காட்டமாகத் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரை அவரது கணவர் சபரீசன் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்திவரும் நிலையில் வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.