ஊரடங்கு உத்தரவு: வெளியில் சுற்றுபவர்கள் மீது தடியடி - தமிழ்நாட்டில் கரோனா
🎬 Watch Now: Feature Video
தமிழ்நாட்டில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையம், மார்கெட், சி.எல் சாலை உள்ளிட்ட பகுதிகளில் வெளியில் சுற்றிய நபர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர்.