வாத்தி கம்மிங்: மருத்துவர்களுடன் நடனமாடிய கரோனா நோயாளிகள் - கொரோனா தொற்று
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-12065314-thumbnail-3x2-cbe.jpg)
கோயம்புத்தூர் மாவட்டத்தில் குமரகுரு கல்லூரியில் உள்ள மையத்தில் சிகிச்சைப் பெற்றுவருபவர்களின் மன அழுத்தத்தைப் போக்குவதற்கு மருத்துவக் குழுவினருடன் இணைந்து வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடினர். தற்பொழுது அந்தக் காணொலியானது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.