துப்புரவுப் பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் - ariyalur sanitary workers medical camp
🎬 Watch Now: Feature Video
அரியலூர் நகராட்சி சார்பில் துப்புரவுப் பணியாளர்களுக்கான மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்த முகாமில் ரத்த அழுத்தம், சர்க்கரை, தோல் நோய்களுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.