முகக்கவசத்தைச் சரியாக அணியாத நபர் காவலர்களிடம் வாக்குவாதம் - Argument with guards
🎬 Watch Now: Feature Video
சென்னை: வேப்பேரி பகுதியில் இருசக்கர வாகனத்தில் முகக்கவசம் முறையாக அணியாமல் வந்த நபர்களிடம் முகக்கவசத்தை அணிந்து செல்லுமாறு காவல் துறையினர் அறிவுறுத்தினர். அப்போது அங்குச் சரியாக முகக்கவசம் அணியாமல் வந்த நபரை மடக்கிப் பிடித்து முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தினார். ஆனால் அவர் தன்னிடம் காசு வாங்க காவலர்கள் முயன்றுவருவதாகக் கூறி கூச்சலிட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.