அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் செய்த அஜித் ரசிகர்கள்! - corona update
🎬 Watch Now: Feature Video
மயிலாடுதுறையில், அஜித் ரசிகர்கள், தூய்மைப் பணியாளர்களின் சேவையைப் பாராட்டி, அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு ஒரு வாரத்துக்குத் தேவையான அரிசி, காய்கறி, மளிகைப் பொருள்கள் ஆகியவற்றையும் வழங்கினர்.