'மாஸ்டரை' மறக்காத வார்னர்: மீண்டும் 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு கெட்ட ஆட்டம் - vathi coming
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-12652093-thumbnail-3x2-war.jpg)
சமீபத்தில் நடிகர் விஜய் நடித்து வெளியான 'மாஸ்டர்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் ஆடிய நடனம் வைரலாகி வருகிறது. 'மழை விட்டாலும் தூவானம் விடாது' என்பது போல, 'மாஸ்டர்' படம் வெளிவந்து அதன் ஃபீவர் ரசிகர்களைவிட்டுப் போகியிருந்தாலும், வார்னர், 'வாத்தி கம்மிங்' பாடலை விடுவதாகத் தெரியவில்லை. அவரது செல்லமகளுடன் சேர்ந்து 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு மீண்டும் ஒரு கெட்ட ஆட்டம் போட்டிருக்கிறார், டேவிட் வார்னர்.