'ஜவானி ஜானிமன்' - ஸ்பெஷல் ஷோவுக்கு வந்த ஷில்பா ஷெட்டி, ஜெனிலியா - சைஃப் அலி கான் நடிப்பில் திரைக்குவரவுள்ள ஜவானி ஜானிமன்
🎬 Watch Now: Feature Video
சைஃப் அலி கான் நடிப்பில் திரைக்குவரவுள்ள 'ஜவானி ஜானிமன்' திரைப்படத்தின் சிறப்புக் காட்சி மும்பையில் திரையிடப்பட்டது. வரும் 31ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனிடையே படத்தின் சிறப்புக் காட்சியைக் காண்பதற்காக பாலிவுட் பிரபலங்களான ஷில்பா ஷெட்டி, ஜெனிலியா, அவரது கணவர் ரித்தீஸ் தேஷ்முக், குப்ரா சேட், ஜாக்கி பாக்நானி, ராஜ் குந்த்ரா உள்ளிட்ட பலர் திரையரங்குக்கு வருகைதந்திருந்தனர். அப்போது அங்கு வந்திருந்த ரசிகர்கள் பிரபலங்களைச் சந்தித்த செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.