ராபர்ட் லெவன்டோஸ்கியின் வெறித்தனம்... டார்ட்மண்டை பந்தாடிய பேயர்ன் முனிச் - பன்டஸ்லிகா 2019
🎬 Watch Now: Feature Video
ஜெர்மனியின் பன்டஸ்லிகா கால்பந்துத் தொடரில், பேயர்ன் முனிச் அணி 4-0 என்ற கோல் கணக்கில் புரோஷியா டார்ட்மண்ட் அணியை வீழ்த்தியது. இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய பேய்ரன் அணியின் நட்சத்திர ஸ்டிரைக்கர் ராபர்ட் லெவன்டோஸ்கி இரண்டு கோல் அடித்து அசத்தினார்.