ஏடிபி ஃபைனல்ஸ்: ஃபெடரருக்கு அதிர்ச்சியளித்த டொமினிக் தீம் - காணொலி! - Nitto ATP Finals updates
🎬 Watch Now: Feature Video
லண்டனில் நடைபெற்று வரும் ஏடிபி ஃபைனல்ஸ் டென்னிஸ் தொடரின் முதல் சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் 7-5, 7-5 என்ற நேர் செட் கணக்குகளில் உலகின் முன்னணி வீரரான ரோஜர் ஃபெடரரை வீழ்த்தி அதிர்ச்சியளித்தார்.