thumbnail

Cap mariன்னா CM புது அர்த்தம் சொல்லும் எஸ்.ஏ.சந்திரசேகர்!

By

Published : Sep 18, 2019, 9:59 PM IST

நடிகர் விஜயின் தந்தை என்பதைத் தாண்டி நான் அறிமுகப்படுத்திய ஒரு நடிகன் விஜய். அவர் இன்னும் மேலே மேலே போகப் போகிறார். அதை ஒரு தந்தையாகப் பார்த்து சந்தோஷப்படுகிறேன். ஒரு தந்தையின் கனவு தன் பிள்ளைகள் உச்சத்திற்குச் செல்ல வேண்டும் என்பதே. இன்னும் விஜய் உச்சத்திற்குச் செல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். பிகில் இசை வெளியீட்டு விழாவில் கோடான கோடி ரசிகர்களில் நானும் ஒரு ரசிகனாக அந்த விழாவில் கலந்து கொண்டு கைதட்டி விசிலடித்து மகிழ்வேன் என்று இயக்குநர் சந்திரசேகர் ஈடிவி பாரத் ஊடகத்துக்கு பிரத்யேகமாகத் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.