'விஷால் உனக்கு இருக்கு ஆப்பு'- இயக்குநர் மிஷ்கின் ஆவேசம் - இயக்குநர் மிஷ்கின்
🎬 Watch Now: Feature Video
நடிகர் விஷாலுக்கும், இயக்குநர் மிஷ்கினுக்கும் இடையே 'துப்பறிவாளன் 2' படத்தின் பட்ஜெட் தொடர்பாகப் பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து மிஷ்கின் படத்தைவிட்டு விலகினார். இதைத்தொடர்ந்து விஷால் இது போன்ற இயக்குநருக்கு வாய்ப்பு கொடுக்காதீர்கள் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து மிஷ்கின் நேற்று 'கண்ணாமூச்சு' படத்தின் குறும்பட வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார்.
Last Updated : Mar 14, 2020, 3:44 PM IST