தங்கல் பட பாணியில் மல்யுத்தம்: வீரரை புரட்டியெடுத்த வீராங்கனை - uttar pradesh
🎬 Watch Now: Feature Video
உத்தப்பிரதேசம்: பால்யாவில் நடந்த மல்யுத்தப்போட்டியில் காஜிபூரைச் சேர்ந்த மல்யுத்த வீராங்கனை ஜோதி, மத்தியப்பிரதேசத்தைச்சேர்ந்த மல்யுத்த வீரர் மாண்டியை தோற்கடித்தார். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ தங்கல் பட பாணியில் உள்ளதாகப் பலர் கூறி வருகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST