நடுரோட்டில் படுத்து தூங்கிய போதை ஆசாமியின் அலப்பறை வீடியோ! - drinker funny videos in tamilnadu

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 16, 2022, 10:58 PM IST

Updated : Feb 3, 2023, 8:23 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூரில் அளவுக்கு அதிகமாக மது அருந்திய மதுப்பிரியர் ஒருவர், உச்சக்கட்ட போதையில் ஆபத்தை உணராமல் நடுரோட்டில் படுத்து தூங்கியதால் நரசிபுரம்- கோவை சாலையில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.