New year 2023: நாடு முழுவதும் வானவேடிக்கைகளுடன் களை கட்டிய புத்தாண்டு - புத்தாண்டு வாழ்த்துகள்
🎬 Watch Now: Feature Video
நாடு முழுவதும் புத்தாண்டு வெகு சிறப்பாக கொண்டாப்பட்டது. ஆட்டம், பாட்டம் வானவேடிக்கைகளுடனும் மக்கள் புத்தாண்டை வரவேற்றனர். இந்தியாவில் உள்ள பெரு நகரங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியது.
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST