மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம்... வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை - Sathiyamangalam forest department
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-16182928-thumbnail-3x2-lp.jpg)
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் திம்பம் மலைப்பாதையில் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த இருவர் காரில் சென்று கொண்டிருந்ததபோது 26 வது வளைவில் சிறுத்தை நடந்து செல்லும் காட்சியை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். சிறுத்தை அதே இடத்தில் நீண்ட நேரம் உலாவியதாக அவர்கள் திம்பம் வனச் சோதனைச்சவாடிக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து திம்பம் வழியாக செல்லும் வாகன ஓட்டிகளிடம் மலைப்பாதையில் இறங்க வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தினர்.
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST