மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் சுற்றித்திரிந்த யானை கூட்டம் - யானை கூட்டம்
🎬 Watch Now: Feature Video
நெல்லை அம்பை அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு, குதிரைவெட்டி உள்ளிட்ட தேயிலை தோட்ட பகுதிகள் உள்ளன. இங்கு சுமார் 5க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக சுற்றித் திரிந்துள்ளன. தற்போது அந்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST