வீடியோ: ஈரோட்டில் திருவிளக்கு ஊர்வலம்.. ஏராளமான பெண்கள் பங்கேற்பு.. - ஐயப்ப பக்தர்கள் சேவா குழு
🎬 Watch Now: Feature Video
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை தண்டுமாரியம்மன் ஐயப்ப பக்தர்கள் சேவா குழு சார்பில் திருவிளக்கு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துக்கொண்டனர். அதனைத்தொடர்ந்து தண்டுமாரியம்மன் கோயிலில் ஐயப்பனுக்கு மஹாஅபிஷேகம் நடைபெற்றது.
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST