வா வா என் தேவதையே!
🎬 Watch Now: Feature Video
மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்தவர் விஷால் ஜரேகர் (Vishal Zarekar). இவருக்கு அண்மையில் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்தக் குழந்தையை வரவேற்க விஷால் ரூ.1 லட்சம் வரை செலவிட்டு ஹெலிகாப்டரில் குழந்தையை ஏற்றி வீடு வந்து சேர்ந்துள்ளார். இது குறித்து விஷால், “என் மகள் எனக்கு கடவுள் கொடுத்த பரிசு. அவள் என் வீட்டுக்கு வருவதை நான் வரவேற்கிறேன். என் குடும்பத்திலே யாருக்கும் பெண் குழந்தை கிடையாது” என்றார்.
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST