முகமது அலியை வென்ற குத்துச்சண்டை வீரர் லியோன் ஸ்பிங்க்ஸ் காலமானார்! - பாக்சிங் சாம்பியன் முகமது அலி
🎬 Watch Now: Feature Video
பாக்சிங் சாம்பியன் முகமது அலியை வென்று, ஹெவிவெயிட் பட்டத்தை தட்டிச்சென்று குத்துச்சண்டை உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியவர் லியோன் ஸ்பிங்க்ஸ். இவர் புரோஸ்டேட், பிற புற்றுநோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இவரின் மரணம் பாக்சிங் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.