thumbnail

பிளாஸ்டிக் பையினால் உயிருக்குப் போராடிய குட்டி மீன்... வைரல் காணொலி!

By

Published : Oct 5, 2019, 10:43 AM IST

ஆழ்கடலில் சிறிய பிளாஸ்டிக் பைக்குள் குட்டி மீன் சிக்கித் தவிப்பதை பார்த்த இரண்டு கடல் ஆராய்ச்சியாளர்கள் அதனை வீடியோ எடுத்து வெளியிட்டனர். தற்போது இந்த காணொலியானது சமூக வலைதளங்களில் "பிளாஸ்டிக்கின் ஆபத்தைக் காணுங்கள்" எனப் பல தரப்பு மக்களால் பகிரப்பட்டு வருகிறது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.