சுற்றுலா பயணிகளை கவர சீனா புது முயற்சி - சுற்றுலா பயணிகளை கவர சீனா
🎬 Watch Now: Feature Video
திபெத் நகரில் கோடை காலத்தைக் காட்டிலும் குளிர்காலத்தில் சுற்றுலா பயணிகள் சற்று குறைவாகவே காணப்படுகின்றனர். இதனால் அந்நாட்டு அரசாங்கம், லாசாவில் அமைந்துள்ள பொட்டாலா மாளிகை போன்ற பிரபல சுற்றுலா தளங்களுக்கு அனுமதியை இலவசமாக்கியுள்ளது. அது பற்றிய செய்தி தொகுப்பை காணலாம்...