மதுரையில் திமுக வெற்றி முகம்..!:25 மாநகராட்சி வார்டுகளில் 16 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது - நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் பெருவாரியான இடங்களில் திமுக முன்னிலை

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Feb 22, 2022, 1:30 PM IST

Updated : Feb 3, 2023, 8:17 PM IST

மதுரை மாநகராட்சியில் அறிவிக்கப்பட்ட 25 வார்டுகளில் திமுக 16 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.மதுரை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 3 நகராட்சி, 9 பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை துவங்கி நடைபெற்று வருகிறது.இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை மையமான தமிழ்நாடு பாலிடெக்னிக் முன்பு குவிந்த தொண்டர்கள் ஆர்வமுடன் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.